சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து

சீன மக்களுக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து
x
சீன மக்களுக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது வாழ்த்து செய்தியில் கடந்த ஆண்டில் பொருளாதாரம், அறிவியல் , தேசிய பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, உயிரின சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சீனா செய்த சாதனைகளை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு,  ஏழை மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் குறிக்கோளை சீனா நனவாக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் சீனா, உறுதியாக நின்று வருவதாக குறிப்பிட்டுள்ள ஜின்பிங்,  பல்வேறு நாடுகளுடன் சிறப்பான எதிர்காலத்தை நனவாக்குவதற்கு விடாமுயற்சி செய்வோம் என்றும் அவர் உறுதி பூண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்