ஜப்பானில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜப்பானில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
x
ஜப்பான்  நாட்டில் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி, தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவை பகலாக்கிய வண்ணமயமான கொண்டாட்டத்தில் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்