வடகொரியா : கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டிய புத்தாண்டு

வடகொரியாவில், கண்கவர் கலை நிகழச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.
வடகொரியா : கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டிய  புத்தாண்டு
x
வடகொரியாவில், கண்கவர் கலை நிகழச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர். பியாயாங் நகரின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்