நீங்கள் தேடியது "Today Start"
1 Aug 2019 3:53 PM IST
முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்பு இன்று தொடக்கம் :நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ஒரே பாடத்திட்டம்
தமிழகம் முழுவதும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது.
17 Jun 2019 7:32 AM IST
பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : இன்று முதல் அமல்
தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
5 May 2019 2:34 AM IST
நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
4 May 2019 12:27 AM IST
தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது
தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்க உள்ளது.
6 March 2019 9:32 AM IST
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
2 Jan 2019 8:05 AM IST
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
15 Nov 2018 4:06 PM IST
ராமாயண் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்...
ராமாயணத்தில் வரும் பல்வேறு பகுதிகளை, ஒரே பயணத்தில் பார்க்கும் வகையில், 'ராமாயண் எக்ஸ்பிரஸ்' என்ற புதிய சுற்றுலா ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
1 Nov 2018 2:40 AM IST
"வடகிழக்கு பருவமழை : இன்று துவங்கும்"
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







