"வடகிழக்கு பருவமழை : இன்று துவங்கும்"

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை : இன்று துவங்கும்
x
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்