நீங்கள் தேடியது "TNCC Chief"

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி
29 Aug 2019 11:33 PM IST

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி

வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை முதலமைச்சர் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது மரபு என்றும், அதனை மீறி முதல் அமைச்சர் சென்றுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.

விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
8 May 2019 8:45 AM IST

விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி
25 April 2019 8:31 AM IST

நவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி

தீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மார்ச் 13ல் ராகுல் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி...
2 March 2019 6:06 PM IST

மார்ச் 13ல் ராகுல் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி...

தேர்தல் பிரசாரத்துக்காக வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளார் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

(12/02/2019) அடுத்த திட்டம்...? அழகிரி அதிரடி...
12 Feb 2019 8:52 PM IST

(12/02/2019) அடுத்த திட்டம்...? அழகிரி அதிரடி...

(12/02/2019) அடுத்த திட்டம்...? அழகிரி அதிரடி...

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துக - கே.எஸ்.அழகிரி
11 Feb 2019 4:16 PM IST

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துக - கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்., தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்பு...
8 Feb 2019 5:14 AM IST

தமிழக காங்., தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்பு...

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்கிறார்.

ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு
5 Feb 2019 1:39 AM IST

ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார்.

காங்கிரஸின் கொள்கைகளுக்காக அயராது பாடுபடுவேன் - கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்
3 Feb 2019 4:44 AM IST

"காங்கிரஸின் கொள்கைகளுக்காக அயராது பாடுபடுவேன்" - கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

பீட்டர் அல்போன்ஸை தலைவராக ஏற்க மாட்டோம் - கராத்தே தியாகராஜன்
26 Dec 2018 10:04 PM IST

பீட்டர் அல்போன்ஸை தலைவராக ஏற்க மாட்டோம் - கராத்தே தியாகராஜன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு, பதிலடி கொடுத்துள்ள கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி
13 Nov 2018 7:30 PM IST

பாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி

"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் "

தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
16 Oct 2018 10:40 AM IST

தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

"தமிழியக்கத்தால் ஒன்று படுவோம்" , "ஆங்கில மோகத்தை தவிர்ப்போம்"