தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

"தமிழியக்கத்தால் ஒன்று படுவோம்" , "ஆங்கில மோகத்தை தவிர்ப்போம்"
தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
x
சென்னையில் நடைபெற்ற தமிழியக்கம் தொடக்க விழாவில்,  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்