நீங்கள் தேடியது "TN Deputy CM O.Panneerselvam"

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு
7 Nov 2019 12:42 PM GMT

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், நேரில் சந்தித்தார்.

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
13 Oct 2019 4:19 PM GMT

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : சசிகலாவை ஏற்குமா அதிமுக... பதிலளிக்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்...

ஏழுமலையான் கோவிலில் ஓ.பி.எஸ். சுவாமி தரிசனம்
8 Oct 2019 1:14 PM GMT

ஏழுமலையான் கோவிலில் ஓ.பி.எஸ். சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் வெளிநாடு பயணம்
13 Sep 2019 10:49 AM GMT

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் வெளிநாடு பயணம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
27 July 2019 8:13 AM GMT

கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு
23 July 2019 7:38 AM GMT

நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் - பன்னீர்செல்வம்
29 Nov 2018 1:02 PM GMT

அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் - பன்னீர்செல்வம்

கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரிய​ல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
12 Oct 2018 9:55 AM GMT

சென்னையில் ரிய​ல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

ராணுவம் மற்றும் ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.