துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், நேரில் சந்தித்தார்.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு
x
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், நேரில் சந்தித்தார். நாளை முதல் 17 ஆம் தேதி வரை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்க செல்லவுள்ளார். இந்த நிலையில், இன்று அவரை சந்தித்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்