அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் - பன்னீர்செல்வம்

கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் - பன்னீர்செல்வம்
x
கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்