நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு
x
டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது  கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்மலா சீதாராமனிடம் 
பன்னீர்செல்வம் அளித்தார். 10 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்