நீங்கள் தேடியது "TN CM Speech"
28 Aug 2020 12:21 PM IST
நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் களப்பணி" உயிரிழந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் இரங்கல் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
10 Aug 2020 6:17 PM IST
கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
23 Nov 2018 11:28 AM IST
ஸ்காட்லாந்து போலீசுக்கு, இணையானது தமிழக போலீஸ் - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
சீருடை பணியாளர்களின் பணி நியமண ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
11 Oct 2018 9:45 PM IST
ஆயுத எழுத்து - 11.10.2018 - தேர்தல் ஆணைய வழக்கு : அதிமுக யாருக்கு சொந்தம் ?
ஆயுத எழுத்து - 11.10.2018 - தேர்தல் ஆணைய வழக்கு : அதிமுக யாருக்கு சொந்தம் ?..சிறப்பு விருந்தினராக - கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி// கார்த்திக், சாமானியர்// கோவை செல்வராஜ், அதிமுக//தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவு
3 Oct 2018 2:49 PM IST
"கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
29 Sept 2018 12:09 PM IST
"எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார்" - அமைச்சர் ஜெயக்குமார்
எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறியிருப்பது தங்களுடன் நெருங்கி வருவதை காட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
27 Sept 2018 10:05 PM IST
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
16 Sept 2018 3:09 AM IST
"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்" - முதலமைச்சர் பழனிசாமி
திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.




