நீங்கள் தேடியது "Tiruvalluvar"

திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழா
26 Oct 2018 1:33 PM GMT

திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழா

வேலூர் - திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.