தமிழகத்தையே கொதிக்க வைத்த சிறுமி பாலியல் வன்கொடுமை - உறுதியாக கலெக்டர் சொன்ன வார்த்தை
திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேண்டிய உதவிகளை செய்ய காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Next Story
