Student | 12ம் வகுப்பு மாணவன் ஒருவரை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கும் சக மாணவர்கள் -அதிர்ச்சி வீடியோ
12ம் வகுப்பு மாணவன் ஒருவரை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கும் சக மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
