நீங்கள் தேடியது "Thiruvidaimaruthur"

ஊராட்சி மன்ற உறுப்பினர் கத்தியால் குத்தி கொலை - பெண் தர மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்
27 Aug 2020 6:22 AM GMT

ஊராட்சி மன்ற உறுப்பினர் கத்தியால் குத்தி கொலை - பெண் தர மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

தஞ்சை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூரில் புதிய நீதிமன்றம் திறப்பு
15 Aug 2019 2:30 AM GMT

திருவிடைமருதூரில் புதிய நீதிமன்றம் திறப்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில், புதிய நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

திருவிடைமருதூர் : ஆடி மாத முதல் வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்...
19 July 2019 9:10 AM GMT

திருவிடைமருதூர் : ஆடி மாத முதல் வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்...

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்
26 Jun 2019 9:43 AM GMT

திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, 200 கிலோ பித்தளையால் வடிவமைக்கப்பட்ட கோயில் விமான வாகனம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்
23 Jan 2019 6:23 AM GMT

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்
23 Jan 2019 6:13 AM GMT

100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்றது.

திருவிடைமருதூர் குளத்தில் கிடைத்த சிவலிங்கம்...
14 Oct 2018 6:55 AM GMT

திருவிடைமருதூர் குளத்தில் கிடைத்த சிவலிங்கம்...

திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் நெய்க் குப்பை கிராமத்தில் குளத்தை சுத்தம் செய்தபோது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.