100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்றது.
100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா  நடைபெற்றது. இதில் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற வந்த மடாதிபதிகளுக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதீனத்திற்கு சந்தனமாலை அணிவித்தும்,  பரிசுகள் வழங்கியும் மடாதிபதிகள் ஆசி பெற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்