நீங்கள் தேடியது "Thiruther"

அத்திவரதர் 7ஆம் நாள் உற்சவம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்
7 July 2019 11:45 AM GMT

அத்திவரதர் 7ஆம் நாள் உற்சவம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

கோலாகலமாக நடைபெற்றுவரும் அத்திவரதர் உற்சவம் : ஆறு நாட்களில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்
7 July 2019 5:39 AM GMT

கோலாகலமாக நடைபெற்றுவரும் அத்திவரதர் உற்சவம் : ஆறு நாட்களில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்

ஏழாம் நாள் உற்சவமான இன்று அத்திவரதர் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை வேண்டினேன் - அமைச்சர் செங்கோட்டையன்
6 July 2019 9:07 AM GMT

"நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை வேண்டினேன்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

அத்தி வரதர் உற்சவத்தின் நான்காம் நாள் - வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
4 July 2019 6:47 AM GMT

அத்தி வரதர் உற்சவத்தின் நான்காம் நாள் - வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 4ஆம் நாளான இன்றைய தினம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் செல்ல தடை : காவல்துறைக்கு கண்டனம்
3 July 2019 3:41 AM GMT

வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் செல்ல தடை : காவல்துறைக்கு கண்டனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு இயல்பாக செல்ல காவல்துறை அனுமதிக்காததை கண்டித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.

அத்தி வரதர் உற்சவம் - காஞ்சிபுரத்தில் திடீர் மழை
3 July 2019 3:31 AM GMT

அத்தி வரதர் உற்சவம் - காஞ்சிபுரத்தில் திடீர் மழை

கொட்டும் மழையை பெருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்தனர்.

அத்தி வரதர் உற்சவம் : கொட்டும் மழையிலும் நனைந்த படி பக்தர்கள் சுவாமி தரிசனம்
3 July 2019 2:09 AM GMT

அத்தி வரதர் உற்சவம் : கொட்டும் மழையிலும் நனைந்த படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

கொட்டும் மழையை பெருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்தனர்

அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து  : வேகமாக இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள்
2 July 2019 11:13 AM GMT

அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து : வேகமாக இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள்

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு வரவேற்பு