அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து : வேகமாக இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள்

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு வரவேற்பு
x
காஞ்சி அத்திவரதர் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள பக்தர்கள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், மிக வேகமாக இலவச தரிசனம் செய்ய முடிந்தது  என பக்தர்கள் தெரிவித்தனர். 2ஆம் நாளான இன்றைய தினம், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். தங்கும் வசதி உள்பட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக வெளியூர் பக்தர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்