"நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை வேண்டினேன்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
x
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்