நீங்கள் தேடியது "Thirumurugan Gandhi"
21 May 2019 1:49 PM IST
மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்கு
சென்னை தியாகராயர் நகரில் தமிழ் ஈழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
2 Jan 2019 4:55 PM IST
சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
3 Oct 2018 8:53 AM IST
திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
1 Sept 2018 7:51 AM IST
திருமுருகன் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
சென்னையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
25 Aug 2018 2:42 PM IST
திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Aug 2018 6:21 PM IST
திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.





