திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை
x
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 7-ம் தேதி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 23 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 55 நாட்கள் சிறையில் இருந்த திருமுருகன் காந்திக்கு சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியுள்ளன. இதையடுத்து அவர் விடுதலை ஆனார். 

Next Story

மேலும் செய்திகள்