நீங்கள் தேடியது "Temple Festivals"
6 April 2020 9:08 AM IST
திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
24 Feb 2020 9:29 AM IST
மயானக் கொள்ளை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
6 July 2019 7:55 AM IST
மதுரை : முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா - பக்தர்கள் நூதன வழிபாடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது.
14 Jun 2019 4:12 PM IST
வாலாஜாப்பேட்டை : பாதாள சொர்ண சனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
20 Feb 2019 8:04 AM IST
மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
20 Jan 2019 7:09 PM IST
1008 அலகு குத்தி பறவைக்காவடி : பழனிக்கு காவடி எடுத்த முருக பக்தர்
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார்.
5 Jan 2019 2:39 PM IST
கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்
தென்னக அயோத்தி என்றழைக்கப்படும், கும்பகோணம் ராமசாமி கோயில் ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
12 Aug 2018 9:34 AM IST
காஞ்சிபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்
ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீதும்பவனம் மாரியம்மன் மாலைகளாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன







