வாலாஜாப்பேட்டை : பாதாள சொர்ண சனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா
பதிவு : ஜூன் 14, 2019, 04:12 PM
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்கத்திலான பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதணைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

காய்கறிகளை கொண்டு மாணவிகள் உருவாக்கிய இந்திய தேசிய வரைபடம்

இந்திய வரைபடத்தை 3 மணி நேரத்தில் உருவாக்கி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் வாலாஜாபேட்டை அரசு பள்ளி மாணவிகள் இடம் பிடித்துள்ளனர்.

30 views

பிற செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

14 views

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

120 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

8 views

சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

475 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.