நீங்கள் தேடியது "Teachers Protest"

ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் : மாணவர்கள் போராட்டம்...
8 Feb 2019 10:09 PM GMT

ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் : மாணவர்கள் போராட்டம்...

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
30 Jan 2019 8:41 AM GMT

முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

காந்தி நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை
30 Jan 2019 2:37 AM GMT

இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை

பணியில் சேராத ஆசிரியர்கள், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
25 Dec 2018 10:49 AM GMT

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்
3 Dec 2018 1:47 PM GMT

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
1 Dec 2018 8:07 AM GMT

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேருக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.