#JUSTIN || மீண்டும் போராட்டம்.. ஆசிரியர் சங்கம் அதிரடி அறிவிப்பு

x
  • திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
  • நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
  • பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை
  • 11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 22 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்
  • கற்பித்தலுக்கு போதிய நேரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்