முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

காந்தி நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
x
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்