நீங்கள் தேடியது "Tamilnadu chief Minister"
28 Nov 2023 11:56 AM IST
#BREAKING|| சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்முன்னாள் அமைச்சர் விடுதலை
18 Oct 2023 5:16 PM IST
JustIn || லியோ - கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு
18 Oct 2023 3:34 PM IST
"நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் குழப்பம் செய்கிறார்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி
15 Aug 2023 5:39 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழா..அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
22 Nov 2020 3:59 PM IST
தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு
தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை வழங்கப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2020 3:52 PM IST
நடிகர் சோனு சூட்டின் அசத்தலான வீடியோ - அந்தரத்தில் நின்றபடி உடற்பயிற்சி
கொரோனா காலத்தில், பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவிகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட்.
22 Nov 2020 3:46 PM IST
40 வருடங்களுக்கு பின் மீண்டும் 'ருத்ரதாண்டவம்' - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடிகர்கள் வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தற்போது "ருத்ர தாண்டவம் 2021" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
23 Oct 2020 3:58 PM IST
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
19 Oct 2020 7:08 PM IST
எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
23 Sept 2020 1:49 PM IST
"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2020 11:41 AM IST
நகரும் நியாய விலை கடை திட்டம் துவக்கம் - கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்
அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
2 Sept 2020 10:20 PM IST
(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?
(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ? - சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // அருணன், சிபிஎம் // ராமசேஷன், பொருளாதார நிபுணர்





