40 வருடங்களுக்கு பின் மீண்டும் 'ருத்ரதாண்டவம்' - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடிகர்கள் வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தற்போது "ருத்ர தாண்டவம் 2021" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
40 வருடங்களுக்கு பின் மீண்டும் ருத்ரதாண்டவம் - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!
x
சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்