JustIn || லியோ - கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

JustIn || லியோ - கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு
Published on
• லியோ திரைப்பட முதல் நாள் முதல் காட்சி ரசிகர் கொண்டாட்டங்களுக்கு நெல்லை மாநகரில் தடை. • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் டிஜே இசை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் திரையரங்கு வளாகத்திற்குள்ளும் வெளியேவும் நடத்த அனுமதி கிடையாது. • பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. • உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ளலாம். • தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாநகர காவல் துறை அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com