கருணாநிதி நூற்றாண்டு விழா..அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்