நீங்கள் தேடியது "tamil rockers"
30 May 2020 11:20 AM IST
தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள்..
அமேசான் தளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
25 March 2019 7:39 AM IST
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ராதாரவி - திமுக தலைமை அறிவிப்பு
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
26 Feb 2019 10:54 AM IST
இணையதளத்தில் 'சுடச்சுட' வெளியான படங்கள்
இணைய தளங்களில் புதிய படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
5 Feb 2019 1:53 PM IST
இணையத்தளத்தை முடக்க அரசால் மட்டுமே முடியும் - நடிகர் விஷால்
திரைப்படத்தை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுபவர்களை அரசு மட்டும் தான் பிடிக்க முடியும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
5 Feb 2019 1:21 AM IST
தமிழ் ராக்கர்ஸ் : விஷால் மீது புகாரும்...பதிலும்...
தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க விஷால் மேற்கொண்ட முயற்சி என்ன என இயக்குநர் வசந்தபாலன் கேள்வி.
20 Dec 2018 2:22 PM IST
தயாரிப்பாளர் சங்க விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
29 Nov 2018 5:34 PM IST
தமிழ் ராக்கர்ஸில் வெளியான 2.0 திரைப்படம்...
இந்தியாவிலேயே மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம், ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே , தமிழ் ராக்கர்ஸ் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
9 Nov 2018 6:20 PM IST
"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்
ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது
2 July 2018 11:57 AM IST
பாட்டியுடன் செல்பி எடுத்து கொண்ட விக்ரம்
சாமி 2 படப்பிடிப்பின் போது பாட்டியுடன் செல்பி எடுத்து கொண்ட விக்ரம்





