தமிழ் ராக்கர்ஸ் : விஷால் மீது புகாரும்...பதிலும்...

தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க விஷால் மேற்கொண்ட முயற்சி என்ன என இயக்குநர் வசந்தபாலன் கேள்வி.
x
புதிய திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் இணையதளத்தில் உடனுக்கு உடன் வெளியிடுவதை தடுக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மேற்கொண்ட முயற்சி என்ன என, இயக்குநர் வசந்தபாலன் கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குநர் மிஷ்கின் பதில் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்