தமிழ் ராக்கர்ஸில் வெளியான 2.0 திரைப்படம்...

இந்தியாவிலேயே மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம், ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே , தமிழ் ராக்கர்ஸ் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸில் வெளியான 2.0 திரைப்படம்...
x
இந்தியாவிலேயே மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம், ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே , தமிழ் ராக்கர்ஸ் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இந்த நிலையில், படம் வெளிவந்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  பெரும் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை 3 டி யில் கண்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்