தயாரிப்பாளர் சங்க விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
x
திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளஸ் சங்க ஒருங்கிணைப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்