நீங்கள் தேடியது "Producers Council Office"

தயாரிப்பாளர் சங்க விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
20 Dec 2018 8:52 AM GMT

தயாரிப்பாளர் சங்க விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்