இணையதளத்தில் 'சுடச்சுட' வெளியான படங்கள்

இணைய தளங்களில் புதிய படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இணையதளத்தில் சுடச்சுட வெளியான படங்கள்
x
இணைய தளங்களில் புதிய படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உதயநிதி - தமன்னா நடித்து திரைக்கு வந்துள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதேபோல், 'எல்.கே.ஜி.' படமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து 2-ம் பாகமாக வெளியான 'என்.டி.ஆர் மகாநாயுடு' தெலுங்கு படமும் இணையதளத்தில் வெளியாகி பட உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்