நீங்கள் தேடியது "tamil nadu rain news"
2 Dec 2019 6:55 PM IST
"பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்யுங்கள்" - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 Dec 2019 9:53 PM IST
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடலூரில் பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2019 7:55 PM IST
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு : 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 Dec 2019 1:18 AM IST
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
1 Dec 2019 12:46 AM IST
கடலூரில் கனமழை : சாலையில் கரை புரண்டு ஓடிய மழைநீர்
கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
22 Nov 2019 1:22 PM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
22 Nov 2019 12:58 PM IST
தமிழகம் - புதுச்சேரியில் பரவலாக மழை
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
22 Nov 2019 10:14 AM IST
"தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச் சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Oct 2019 7:42 AM IST
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
24 Oct 2019 5:48 PM IST
"11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Oct 2019 3:31 PM IST
"குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை" - அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.








