தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு : 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து மேலப்பாளையம் செல்லும் தரைப் பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக அகஸ்தியர் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்