நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentPuducherry"
10 July 2019 4:33 PM IST
கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம் மாறிய ஆச்சரியம் : பேசுபொருளாக மாறிய கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம்
மாநில திட்டக்குழு கூட்டத்துக்கு யார் யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் படமாக வைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
12 Jun 2019 5:39 PM IST
நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை : நோய் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் குழு அமைப்பு
நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
15 March 2019 8:11 AM IST
தாய் கொலையில் மகன் கைது... சிறையில் அடைப்பு...
புதுச்சேரியில் தாயை கொலை செய்த மகன், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
13 March 2019 8:26 AM IST
குடும்ப தகராறு - தாயை கொலை செய்த மகன்
புதுச்சேரியில் குடும்ப தகராறில் தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 March 2019 8:21 AM IST
கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி. புதுச்சேரியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.




