நீங்கள் தேடியது "Tamil Nadu Crime"

சமுதாய கூடத்தில் குற்றவாளிகளை தங்கவைக்க எதிர்ப்பு - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
26 Jun 2019 4:17 AM GMT

சமுதாய கூடத்தில் குற்றவாளிகளை தங்கவைக்க எதிர்ப்பு - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

குற்றவாளிகளை சமுதாய கூடத்தில் தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து சமுதாய கூடத்தை முற்றுகையிட்ட மக்கள்.

பிரபல துணிக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர் கைது...
22 Jun 2019 11:03 PM GMT

பிரபல துணிக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர் கைது...

சென்னை அமைந்தகரையில் பிரபல துணிக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
28 Sep 2018 3:15 AM GMT

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...

கணவனின் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்க கோரி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

மணல் லாரி மோதி இளைஞர் பலி - லாரியை மறைத்து வைத்திருந்த பள்ளி சூறையாடல்...
16 Sep 2018 9:19 PM GMT

மணல் லாரி மோதி இளைஞர் பலி - லாரியை மறைத்து வைத்திருந்த பள்ளி சூறையாடல்...

உயிர்பலி ஏற்படுத்திய மணல் லாரி மறைத்து வைக்கப்பட்டிருந்த பள்ளியை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு
28 Jun 2018 1:55 PM GMT

குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்
11 Jun 2018 9:19 AM GMT

தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்

காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்