நீங்கள் தேடியது "Swami Malai"

கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
2 Nov 2019 10:23 AM IST

கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழா
24 July 2019 8:47 AM IST

சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழா

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழாவையொட்டி சுவாமிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா
9 July 2019 7:17 AM IST

சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோயிலில் முருக உபதேசம்
19 May 2019 7:22 AM IST

சுவாமிமலை முருகன் கோயிலில் முருக உபதேசம்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில், தந்தை சிவனுக்கு மகன் முருகன் உபதேசம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
23 Nov 2018 7:42 PM IST

சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலை சுவாமிநாதசுவாமி கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா : அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு
12 Nov 2018 5:22 PM IST

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா : "அரோகரா" முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறாத தாரகாசுர சூரசம்ஹாரம் கழுகுமலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
12 Nov 2018 12:20 PM IST

சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

கந்தசஷ்டி விழாவை ஒட்டி நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
9 Nov 2018 12:21 PM IST

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.