சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா
பதிவு : ஜூலை 09, 2019, 07:17 AM
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது.
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது. இந்தக் கோவிலின் ஆதி கோவில், ஏரகரம் கிராமத்தில் அமைந்துள்ளது.  இங்குள்ள சாமிநாத சாமி கோவிலில் உள்ள முருகருக்கு, சஷ்டியை ஒட்டி பால், தயிர் சந்தனம் உள்ளிட்ட நறுமண திரவியங்கள் மற்றும் பலவகை பழங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. ரோஜா, முல்லை, தாமரை உள்ளிட்ட 6 மலர்களாலும் அர்ச்சனை செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு மலர் அலங்காரத்துடன் முருகன் காட்சி அளித்தார். 

பிற செய்திகள்

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

12 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

13 views

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.

7 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் - வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

9 views

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் - சிறப்பு செலவின பார்வையாளார் நியமனம்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாத 5 ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.