நீங்கள் தேடியது "sunday"

கங்கை ஆற்றின் படித்துறையில் ஆரத்தி எடுத்த மக்கள் : சந்திரகிரகணம் நிறைவுற்றதை அடுத்து வழிபாடு
17 July 2019 8:54 AM GMT

கங்கை ஆற்றின் படித்துறையில் ஆரத்தி எடுத்த மக்கள் : சந்திரகிரகணம் நிறைவுற்றதை அடுத்து வழிபாடு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றின் படித்துறையில், அதிகாலையிலேயே மக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் : ஜெயில் வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு
8 March 2019 11:09 AM GMT

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் : ஜெயில் வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு

புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை : ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
25 Jan 2019 5:23 PM GMT

மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை : ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

நேரடியாக காட்சி தந்த முழு சந்திர கிரகணம்
22 Jan 2019 5:27 AM GMT

நேரடியாக காட்சி தந்த முழு சந்திர கிரகணம்

நேரடியாக காட்சி தந்த முழு சந்திர கிரகணம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது
20 Sep 2018 11:43 AM GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது.