என்றைக்கும் இல்லாமல் கூட்டமான ஏலகிரி - கிளியை பார்க்க குவிந்த மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி சுற்றுலா தளத்தில் ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்த சுற்றுலா பயணிகள், மூலிகை பண்ணை, பண்டோரா பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களை குதுகலத்துடன் பார்வையிட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்