நீங்கள் தேடியது "spreading"

முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
24 May 2021 2:37 PM IST

முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறை முன்பாக அவரின் குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்
19 May 2021 4:44 PM IST

குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்

கேரளாவில் கொல்லம், மலப்புரம் ,கோட்டயம் ஆகிய பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்
12 March 2020 1:43 AM IST

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் - எம்.சி. சம்பத்
27 Oct 2018 5:47 PM IST

"கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்" - எம்.சி. சம்பத்

கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
24 Oct 2018 2:05 PM IST

அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடது கையால் பணம் கொடுத்தால் திட்டும் நடத்துநர்
25 July 2018 8:49 PM IST

இடது கையால் பணம் கொடுத்தால் திட்டும் நடத்துநர்

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

அரசியலையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2
11 July 2018 11:28 AM IST

அரசியலையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் முதலிடம்

துக்க வீட்டில் செல்ஃபி எடுத்த நடிகர்
10 July 2018 12:57 PM IST

துக்க வீட்டில் செல்ஃபி எடுத்த நடிகர்

கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவர் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற, நடிகர் சுரேஷ் கோபி, செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.