"கருணாநிதி உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்"- மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம்
கருணாநிதி உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்- மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
x
கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் 

இதனிடையே, மு.க. ஸ்டாலின், மாலையில் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நலன் குறித்து விஷமிகள் திட்டமிட்டு, வதந்திகளை பரப்பி வருவதாக கவலை தெரிவித்துள்ளார். எனவே, விஷமிகள் பரப்பும் செய்திகளை தமிழக மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 24 மணி நேரமும், கருணாநிதியை டாக்டர்கள் நன்கு கவனித்து, சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ள மு.க. ஸ்டாலின், நிர்வாகிகள் யாரும் கோபாலபுரம் வந்து செல்வதை தவிர்க்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்