நீங்கள் தேடியது "Spirituality"
13 April 2023 7:51 PM IST
ஆளுநர் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கிறார்..." - தமிழருவி மணியன் பேச்சு
31 March 2019 7:21 AM IST
ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
21 March 2019 7:28 PM IST
தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
5 Feb 2019 7:56 AM IST
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி : ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவு
சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது
5 Feb 2019 1:09 AM IST
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நிறைவு...
சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது.
30 Jan 2019 1:13 AM IST
10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்க விழா - மடாதிபதி, ஆதீனத் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேச பக்தியை வலியுறுத்தி 10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்கவிழா மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
20 Jan 2019 8:30 PM IST
10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி வரும் 30ம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறு உள்ளது...
10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ந்தேதி முதல் பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.
23 Sept 2018 1:08 AM IST
"பாஜக மதவாத கட்சி தான்" - இல.கணேசன்
பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி தான் என்பதில் பெருமை கொள்வதாக பாஜக தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.
7 July 2018 9:06 PM IST
இந்து மதத்தை மீட்டெடுத்தது தமிழ் மொழி - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
உலகம் முழுவதும் ஆன்மிக தேடல் அதிகரித்திருப்பதால், தமிழ் மிக மிக அதிக வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்



