நீங்கள் தேடியது "Special Team"
21 Feb 2020 1:45 AM IST
"நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தகவல்
நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
13 Aug 2019 1:21 AM IST
உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
2 Aug 2019 6:26 PM IST
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர்.
31 July 2019 2:41 AM IST
முன்னாள் மேயர் கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்
நெல்லை முன்னாள் மேயர் உட்பட3 பேர் கொலை வழக்கில், கைதான கார்த்திகேயன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
31 July 2019 1:34 AM IST
நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்
தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
25 Jun 2019 3:48 PM IST
"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
6 March 2019 12:23 PM IST
மீன் வியாபாரி மாயம் - ரத்தம் படிந்த சட்டை கண்டெடுப்பு...
துறைமுகம் பகுதி அருகே காணாமல்போன கணேசனின் செல்போன், இருசக்கர வாகனம், ரத்தம் படிந்த சட்டையை உள்ளிடவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

