முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர்.
x
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முதல் கட்டமாக 15 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே  நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் பாஸ்கரன், உமா மகேஸ்வரி, கொலை வழக்கு குறித்த ஆவணங்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்